பெங்களூரு அல்சூர் பகுதியில் உள்ள நடைபாதை ஒன்றில் பேவர் பிளாக்குகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கற்களால் அந்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நடைபாதையில் உள்ள கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.