சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டர்கள் தேவை

Update: 2022-10-09 18:27 GMT
காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் நோயாகளின் கூட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார நிலையத்திற்கு கூடுதல் டாக்டா்களை நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்