விபத்து அபாயம்

Update: 2022-07-15 16:28 GMT

மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் 25-வது வார்டு சத்தியமூர்த்தி 2-வது குறுக்கு தெருவில் பாதாள சாக்கடை மூடி உடைந்துள்ளது. இதனால் இந்த சாலையில் செல்பவர்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த சாக்கடை மூடியை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்