தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அரசு நிலங்களை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து வருகின்றனர். அரசின் புறம்போக்கு நிலங்களில் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவ்விடங்களில் சிறுவர் பூங்கா, விளையாட்டுதிடல் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையானவைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
\