பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா ?

Update: 2022-10-09 15:53 GMT

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேசன் ரோடு திருவப்புடையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் பயணிகள் நிழற்குடை இல்லை.இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் முதியவர்களும் பெண்களும் வெயிலிலும் மழையிலும் நிற்க வேண்டிய சூழலும் உள்ளது. எனவே இந்த பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்