கம்பம் பாரதியார் நகர் தெருவில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. இதற்காக சாலைைய தோண்டப்பட்டதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.