நடைபாதையின் குறுக்கே ஏணி

Update: 2022-10-09 15:03 GMT
பெங்களூரு ராஜாஜிநகர் 3-வது பிளாக் பகுதியில் நடைபாதை ஒன்று உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியினர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த நடைபாதையின் குறுக்கே ஏணி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏணியால் பாதசாரிகள் அவதி அடைகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த ஏணியை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்