ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

Update: 2022-07-15 16:07 GMT

திருச்சி மாவட்டம், திருவானைக்காவல் சன்னதி வீதி என்பது அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கும், பிற பகுதிகளுக்கும் செல்லக்கூடிய பிரதான வீதியாக உள்ளது. இந்தநிலையில் வீதியின் இருபுறங்களில் சாலையை பாதி அடைத்து சிலர் ஆக்கிரமிப்புகள் செய்து உள்ளனர். இதனால் அந்த வழியாக கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள், வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்