கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-06 15:01 GMT
பெங்களூரு பேலஸ் சாலையில் பாதசாரிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் உள்ள மரத்தின் அருகே மரக்கிளைகள் மற்றும் குப்பைகள் போடப்பட்டுள்ளது. இந்த பொருட்களால் பாதசாரிகள் பாதிக்கப்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் அந்த கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்