காட்டுமன்னார்கோவில் அருகே எடையார் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலில் செடி, கொடிகள் வளர்ந்து அடைத்து உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் பலனில்லை. எனவே வடிகால் வாய்க்காலில் அடைத்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?