சிதம்பரம் தாலுகா சாக்காங்குடி கிராமம் அருகே உள்ள பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் புதா்மண்டி கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளதால் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாசன வாய்க்காலை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.