அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-10-05 16:23 GMT

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டி கிராமத்திற்கு மயான வசதி,  சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரியான முறையில் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து அடிப்படை வசதிகளை இப்பகுதியில் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்