பெரம்பலூரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் வளாகத்தில் உபயோகத்தப்பட்ட மருந்துவ கழிவுகள் அதிகளவில் ஆங்காங்கே கிடக்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடினயாக இதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.