ராமநாதபுரம் மாவட்டம் ஏ.ஆர்.மங்களம் ஊராட்சி மேட்டுக்கற்களத்தூர் கிராம சாலையில் இருபுறமும் கருவேல மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ளன. இந்த கருவேல மரங்கள் சாலையில் செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை காயப்படுத்துகிறது. எனவே இந்த கருவேல மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
வன்மிகநாதன், மேட்டுக்கற்களத்தூர்.