பரங்கிப்பேட்டையில் வட்டார சேவை மையம் கட்டிடம் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் இங்கு முக்கிய ஆவணங்கள் பெற வரும் மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காட்சிப்பொருளாக உள்ள வட்டார சேவை மைய கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.