புதுவை-கடலூர் ரோட்டில் ஏ.எப்.டி. மைதானம் உள்ளது. தற்போது அங்கு பகல், இரவு வேளைகளில் ஆம்னி பஸ், கனரக வாகனங்களை நிறுத்தி வைக்கும் இடமாக உள்ளது. அதே வேளையில் அந்த மைதானம் இரவில் மதுபிரியர்களின் கூடாரமாக மாறிவிட்டது. எனவே, அதை தடுக்க போலீசார் முயற்சிப்பார்களா?