புதுவை வெங்கட்டா நகருக்கு செல்லும் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்து போய் உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.