கிருஷ்ணகிரியில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆவின் மேம்பாலம் அருகே சாலையின் நடுவே உள்ள தடுப்பு கம்பிகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.