ரிஷிவந்தியம் அருகே சீர்பாதநல்லூரில் உள்ள சுகாதார வாளாகம் சேதமடைந்து உள்ளது. இதனால் சுகாதார வாளகத்திற்கு வரும் நோயாளிகள் ஒரு வித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். எனவே விபரீதம் நிகழும் முன் சேதமடைந்த சுகாதார வாளாகத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.