நடவடிக்கை தேவை

Update: 2022-07-15 13:23 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா மேலவரகுணராமபுரம் வடக்கு தெருவில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. அதேபோல அந்த பகுதி மக்களுக்கு தேவையான வடிகால் மற்றும் குடிநீர் வசதி இல்லை. எனவே இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றி வடிகால் மற்றும் குடிநீர் வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்