ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-02 14:17 GMT

பொள்ளாச்சி கடைவீதி, சத்திரவீதி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள் உள்ளன. மேலும் முக்கிய கோவில்கள் உள்ளதால் தினமும் ஏராளமான வந்து செல்கின்றனர். இதற்கிடையில் சாலைகளில் ஆங்காங்கே தள்ளுவண்டி கடைகளை போட்டு இருப்பதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்