மார்க்கெட்டுக்குள் சுற்றித் திரியும் கால்நடைகள்

Update: 2022-10-02 14:08 GMT
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட மார்க்கெட் பகுதியில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் மார்க்கெட்டுக்கு வரும் போது மக்கள் பயப்படுகின்றனர். எனவே மார்க்கெட்டுக்குள் கால்நடைகள் வருவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்