மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தூண்கள் சேதம்

Update: 2022-10-02 18:45 GMT

கரிவலம்வந்தநல்லூர் பஞ்சாயத்து ஒப்பணையாள்புரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தூண்கள் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்