பாலம் கட்ட வேண்டும்

Update: 2022-10-02 18:45 GMT
தென்காசி தாலுகா கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் கடனா ஆறு செல்கிறது. இந்த ஆற்றுக்கு வடக்கு பக்கம் விவசாய நிலம் உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே இருந்து விலை நிலங்களுக்கு செல்ல ஒரு பாலம் வசதி கிடையாது. இதனால் அறுவடை எந்திரம், டிராக்டர்கள் உரம் அடிப்பதற்கு கொண்டு செல்வதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. மழைக்காலங்களில் பல இன்னலுக்கு ஆளாகிறார்கள். எனவே இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்