விருதுநகர் மவாட்டம் ஆனைக்குட்டம் அணையின் ஷட்டர் பழுதாகி காணப்படுகிறது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. எனவே மழைக்காலம் தொடங்கும் முன்னர் ஆனைக்குட்டம் அணையின் ஷட்டரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.