சேலம் மாவட்டத்தில் நகர்ப்புறங்களில் டிப்பர் லாரிகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. வயதானவர்கள், நோயாளிகளும் கடும் சிரமத்திற் உள்ளாகிறார்கள். எனவே போக்குவரத்து போலீசார் அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை ஆய்வு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.