அந்தியூர்-ஆப்பக்கூடல் ரோட்டில் நத்தக்கடை பிரிவு என்ற இடத்தில் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்வதற்காக குழி தோண்டப்பட்டது. ஆனால் பணியை முடித்துவிட்டு குழியை சரியாக மூடவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கின்றனர். உடனே குழியை சரியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.