சீர்காழி நகராட்சி பகுதியில் உள்ள வாய்க்கால்கள் எந்த ஒரு பராமரிப்பும் இன்றி கிடக்கிறது. நாணல் செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடைக்கிறது. மழைநீர் தேங்கி வடிய முடியாமல் பயிர்கள் நாசமடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீர்காழி பகுதியில் உள்ள வாய்க்காலில் வளர்ந்து உள்ள நாணல் செடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பொதுமக்கள், சீர்காழி