வெட்டப்படும் புளிய மரங்கள்

Update: 2022-10-01 12:15 GMT

விருத்தாசலம் தாலுகா ராஜேந்திரப்பட்டிணத்திற்கு உட்பட்ட எசனூர் செல்லும் வழியில் 100-க்கும் மேற்பட்ட புளியமரங்கள் வளர்ந்து உள்ளது. நிழல் தரும் இந்த புளிய மரங்களை சிலர் வெட்டி சாய்ப்பதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேணடும்.

மேலும் செய்திகள்