முருங்கப்பாக்கம் மெயின் ரோட்டில் இருந்து லட்சுமி வீதி செல்லும் குறுக்கு சாலையில் கழிவுநீர் கால்வாய் மீது போடப்பட்டுள்ள சிமெண்டு சிலாப்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். சேதடைந்த சிமெண்டு சிலாப்பை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.