திருக்கனூர் கடைவீதியில் சுற்றுப்புறங்களில் இருந்து பல்வேறு கிராம மக்கள் வருகிறார்கள். ஆனால் கடைவீதியில் கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே திருக்கனூரில் பொதுக்கழிப்பிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?