செஞ்சி சங்கராபரணி ஆற்றில் கோழிக்கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. இதனால் ஆற்று நீரை பயன்படுத்தும் மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.