அடிப்படை வசதிகள் தேவை

Update: 2022-09-30 16:03 GMT

தஞ்சை மாவட்டம் வல்லம் பகுதி மின்நகர், திருவள்ளுவர் தெருவில் முறையான சாலை வசதி, கழிவுநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் தெரு முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.இதன்காணரமாக  சாலைகள் சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்