நாக்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒழுகினசேரி பகுதியில் உள்ள ஒரு ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஏழை மக்கள் நலன் கருதி சரியான எடையில் பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்விராணி, ஒழுகினசேரி.