காட்சிப்பொருளான கழிப்பறை கட்டிடம்

Update: 2022-09-30 15:15 GMT

சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமம் மாரியம்மன் கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட ஆண்கள் கழிப்பறை பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் ஆண்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதை கழிக்கும் நிலை உள்ளதால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் பலனில்லை. எனவே கழிப்பறையை பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்