தடுப்பு சுவர் அமைக்க கோரிக்கை

Update: 2022-07-15 06:11 GMT
அந்தியூர் அடுத்த ஆப்பக்கூடல் ஏரி வழியாக செல்லும்  சாலை அத்தாணி, சத்தி, பவானி, ஈரோடு போன்ற ஊர்களுக்கு  செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.  ஆனால் இந்த ஏரி சாலைக்கு   தடுப்பு சுவர் இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி ஏரிக்குள் விழுந்து விபத்துக்கள் ஏற்படுகின்றன, எனவே  பொதுமக்களின் நலன் கருதி ஆப்பக்கூடல் ஏரி சாலைக்கு தடுப்பு சுவர் அமைத்துக் கொடுக்க  சம் ப ந் த ப் ப ட் ட   அதிகாரிகள்  ஆவன  செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்