ஆக்கிரமிக்கப்பட்ட கால்வாய்

Update: 2022-09-30 13:40 GMT

மதுரை மாவட்டம் ஆலங்குளம் கோசாகுளம் சாலையில் ஆனந்த நகர் பகுதியில் நீர்வழி கால்வாயை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். மேலும் கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் கால்வாய் பகுதிகள் சுகாதார சீர்கேடு காணப்படுகிறது. எனவே இதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்