ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-09-30 13:35 GMT

ஊட்டி மாரியம்மன் கோவில் பகுதியில் இருந்து பஸ் நிலையம் செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்திருப்பதால் பாதசாரிகள் நடக்க இடமில்லாமல் கடும் அவதிப்படுகின்றனர். தற்போது ஊட்டியில் 2-வது சுற்றுலா சீசன் தொடங்க இருப்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். எனவே போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்கும் நோக்கில் நடைபாதை ஆக்கிரமிப்பை அகற்றி பாதசாரிகள் நடந்து செல்ல வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்