நடவடிக்கை எடுப்பார்களா?

Update: 2022-07-15 05:49 GMT
கோபி அருகே உள்ள தடப்பள்ளி  கூகலூர் கிளை வாய்க்காலில் இருபுறமும் செடி கொடிகள் படர்ந்துள்ளன. அதனால் தண்ணீரின் வேகம் தடைபட்டு கடை கோடி வரை செல்லவதில்லை. எனவுே பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்