கொசுத் தொல்லை

Update: 2022-09-30 11:17 GMT

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில்  பகுதியில் கொசுத்தொல்லை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இரவில் கொசுக்கடியால் தூக்கமின்றி கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கொசுமருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்