சேலம் மாவட்டம் காடையாம்பட்டி நடுப்பட்டி பஞ்சாயத்து எலத்தூர் கிராமத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பள்ளியின் மேற்கூரை இடிந்துவிழும் நிலையில் உள்ளது. பள்ளியின் மேற்கூரை இந்த வருட அதிக மழையால் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன் இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, காடையாம்பட்டி, சேலம்.