சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து சருக்னி செல்லும் சாலையில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளின் மீது வாகனஓட்டிகள் மோதி விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே தெரு விளக்கு அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.