அஞ்சுகிராமம் பேருராட்சிக்கு உட்பட்ட ஜேம்ஸ் டவுண் பகுதியில் உள்ள பல்நோக்கு கட்டப்பட்டு கடந்த 2019-ம் ஆண்டு திறப்பு விழா நடைபெற்றது. அதன்பிறகு அந்த கட்டிடம் பயன்படுத்தப்படாமல் காணப்படுகிறது. மேலும், தற்போது கட்டிடம் சேதமடைந்து காணப்படுகிறது. இதன் அருகில் இயங்கி வந்த அங்கன்வாடி மையம், தபால்நிலையம் ஆகியவை தனியார் கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவருவார்களா?.
-டி.நீலகண்ணன், அஞ்சுகிராமம்.