பன்றிகள் தொல்லை

Update: 2022-09-29 13:49 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, திருக்கடையூர் போன்ற பகுதிகளில் பன்றிகள்அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. சாலையில் கூட்டமாக பன்றிகள் சுற்றிதிரிவவதால் வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள் சீர்காழி

மேலும் செய்திகள்