பள்ளிக்கூடத்தில் காம்பவுண்டு சுவர் அமைக்கப்படுமா?

Update: 2022-09-28 17:09 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் மூங்கில்பாடி ஊராட்சி சேனை கவுண்டனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பள்ளிக்கூடத்துக்கு காம்பவுண்டு சுவர் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

- -செந்தில்குமார், சேனை கவுண்டனூர், சேலம்.

மேலும் செய்திகள்