இணையதள சேவை கிடைப்பதில்லை

Update: 2022-09-28 16:59 GMT

ெந்துறையை அடுத்த பிள்ளையார்நத்தம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தொலை தொடர்பு வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் இணையதள சேவையும் சரிவர கிடைப்பதில்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் மருத்துவ உதவி தேவைப்படுபவர்கள் கூட அவசர உதவிக்கு யாரையும் அழைக்கமுடியாத நிலை உள்ளது. எனவே தொலை தொடர்பு வசதியை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்