புதுச்சேரி உப்பளம் சாலையில் தனியார் பள்ளிகள் அதிகம் உள்ளதால் காலை, மாலை வேளையில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குப்படுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.