உடைந்து கிடக்கும் தடுப்புச்சுவர்

Update: 2022-09-28 16:33 GMT

புதுச்சேரி 100 அடி சாலை எல்லைபிள்ளை சாவடி பகுதியில் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்