தெருநாய்களால் தொல்லை

Update: 2022-07-14 18:10 GMT

அரியலூர் நகர் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இவை ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொண்டு சாலையின் குறுக்கே திடீரென ஓடுவதினால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நாய்களின் மீது வாகனத்தை விட்டு நிலை தடுமாறு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் குழந்தைகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்