பொதுமக்களுக்கு இடையூறு

Update: 2022-09-28 13:52 GMT

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் பகுதியில் கூட்டம் கூட்டமாக நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. மேலும் நாய்கள் சாலையில் செல்பவர்களை அச்சுறுத்துகிறது.  வாகனஓட்டிகளின் வாகனங்கள் மீது நாய்கள் மோதுவதால் விபத்துகளும் நடந்து வருகிறது. எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நாய்களை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்